பெயர்:அமித் ஷா
தொகுதி: காந்தி நகர்
கட்சி: பாஜக

நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, தற்போது மோடி பிரதமராக இருக்கும்போது நாட்டின் உள்துறை அமைச்சராக உள்ளார். பிரதமர் மோடியின் வலதுக்கையாக அறியப்படுபவர்.