பெயர்:அண்ணாமலை
வாழ்க்கைத்துணை:அகிலா சுவாமிநாதன்
தொகுதி: கோயம்புத்தூர்
கட்சி: பாஜக

பாஜகவின் மாநில தலைவர். கரூரை சேர்ந்தவர். ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கர்நாடகாவில் பணி செய்தவர். பணியை ராஜினாமா செய்து விட்டு கால்நடை சார்ந்த விவசாயத்தில் ஈடுபட்டார். அரசியல் மீது கொண்ட ஆர்வத்தின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் அரவக்குறிச்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.