பெயர்:பசவராஜ் பொம்மை
தொகுதி: ஹாவேரி
கட்சி: பாஜக

இயந்திரவியல் பொறியாளராக வாழ்வை தொடங்கி, கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்ற பசவராஜ் பொம்மையின் வாழ்க்கைப் பாதை மிகவும் சுவாரஸ்யமானது. 2023 கர்நாடக மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து, இப்போது மக்களவைக்குள் தனது அரசியல் பணியாற்ற களம் காண்கிறார் பொம்மை.