பெயர்:கார்த்திகேயன்
தொகுதி: மத்திய சென்னை
கட்சி: நாதக

முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர். சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். 2015ல் நாம் தமிழர் கட்சியில் இணைந்தவர். கடந்த மக்களவை தேர்தலிலும் இதே தொகுதியில் களம் கண்டவர். தற்போது கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.