பெயர்:நரேந்திர மோடி
தொகுதி: வாரணாசி
கட்சி: பாஜக

ஆர்.எஸ்.எஸ் சேவகராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நரேந்திர மோடி, நீண்ட காலம் குஜராத் மாநில முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரியவர். 12 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தபின், பிரதமர் பதவிக்கு உயர்ந்தவர் நரேந்திர மோடி. பாரதிய ஜனதா கட்சியின் முகமாக அறியக்கூடியவர்.