பெயர்:ஓ.பன்னீர்செல்வம்
தொகுதி: ராமநாதபுரம்
கட்சி: ஓபிஎஸ்

மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். கட்சியின் பொருளாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.