பெயர்:ராகுல் காந்தி
தொகுதி: வயநாடு
கட்சி: காங்.,

பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியைத் துறந்தவர், தற்போது கேரளாவின் வயநாடு தொகுதியின் எம்.பியாக உள்ளார்.