பெயர்:ராஜ்நாத் சிங்
தொகுதி: லக்னோ
கட்சி: பாஜக

பாஜகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ளார். பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவர் மற்றும் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.