பெயர்: | தமிழிசை சௌந்தரராஜன் |
வாழ்க்கைத்துணை: | Dr. சௌந்தரராஜன் |
தொகுதி: | தென் சென்னை |
கட்சி: | பாஜக |
அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர். தந்தையின் சகோதரர் ஹெச்.வசந்தகுமாரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். தமிழக பாஜக தலைவராக இருந்தவர், தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்தவர், அதனை ராஜினாமா செய்துள்ளார்.