பெயர்:வித்யா வீரப்பன்
தொகுதி: கிருஷ்ணகிரி
கட்சி: நாதக

சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள். மழலையர் பள்ளி ஒன்றின் தாளாளராக உள்ளார். இதற்கு முன்பு இவர் பாஜகவில் மாநில ஓ.பி.சி பிரிவு துணைத் தலைவராக இருந்து வந்தார். வேட்பாளர் அறிவிப்புக்கு 2 வாரத்துக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.