பெயர்:விஜய் வசந்த்
தொகுதி: கன்னியாகுமரி
கட்சி: காங்.,

தொழிலதிபரும் காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ஹெச்.வசந்தகுமாரின் மகன் இவர். வளர்ந்து வரும் நடிகராக திரையுலகில் பெயர் வாங்கி வந்தவர். தந்தையின் இறப்புக்குப் பிறகு முழுநேர அரசியலுக்கு வந்தார். தந்தையின் தொகுதியிலேயே போட்டியிட்டு எம்.பி ஆனவர்.