பெயர்:அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
பெயர்ச் சுருக்கம்:அமமுக
நிறுவப்பட்டது:2018
தலைவர்:டிடிவி தினகரன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தொடங்கிய கட்சி. தென்தமிழக பகுதிகளில் அதிக ஆதரவாளர்களுடன் திகழ்கிறது.