பெயர்:தேசிய முற்போக்கு திராவிட கழகம்
பெயர்ச் சுருக்கம்:தேமுதிக
நிறுவப்பட்டது:2005
தலைவர்:பிரேமலதா

தேசியத்தையும், திராவிடத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருக்கிறது தேமுதிக. கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.