கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து பிளவுபட்டு உருவான கட்சி. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்று.