பெயர்:தயாநிதி மாறன்
வாழ்க்கைத்துணை:பிரியா
தொகுதி: மத்திய சென்னை
கட்சி: திமுக

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன். மத்திய சென்னை தொகுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மத்திய அமைச்சராகவும், மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக உள்ளார்.