பெயர்:திராவிட முன்னேற்ற கழகம்
பெயர்ச் சுருக்கம்:திமுக
நிறுவப்பட்டது:1949
தலைவர்:மு.க. ஸ்டாலின்

தமிழகத்தின் பிரதான திராவிட கட்சிகளுள் ஒன்று. மக்களவையில் 3வது பெரிய கட்சி. அண்ணா மற்றும் பெரியாரின் சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி.